Monday, July 20, 2009

காஸாவின் எல்லை மற்றும் கடலோரத்தில் இஸ்ரேல் மீண்டும் போர் விமானத் தாக்குதல்




காஸாவின் எல்லை மற்றும் கடலோரப் பகுதிகளில்நேற்றிரவு இஸ்ரேலியபோர்விமானங்கள் ரோந்து பணிகளில் ஈடுபட்டதோடு தாக்குதலையும்நடத்தியது. இத்தாக்குதலில் உயிரிழப்புகள் எதுவும்இல்லை என டாக்டர்.முஆவியா ஹஷனின்(Director Gazan Health Ministry's Emergency and Ambulance Services )உறுதி படக்கூறியுள்ளார்.
இஸ்ரேலிய பயங்கரவாதிகள் அடிக்கடி காஸா பகுதியில்வாழும்அப்பாவிமக்களை பயமுறுத்துவதும் கடலோரத்தில் அன்றாடஉணவுதேவைக்கு மீன்பிடிக்கும் ஃபல ஸ்தீனியர்களை தடுப்பதும்இவர்களின்நோக்கம்.கடந்த டிசம்பர் 27 ல் காஸா பகுதியில் வாழும் 1400அப்பாவிமக்களைகொன்றதும், 1000 கும் மேற்ப்பட்டவர்களை ஊணப்படுத்தியதும்இந்தயூதபயங்கரவாதிகளே என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment